பூர்வ கர்மாதிபத்ய பாவதோஷ நிவர்த்தி
ஜோதிட சாஸ்திரப்படி பலன்கள் சொல்லப்படுகிறது, அதில் உள்ள யோகம் , அவயோகம் மற்றும் அதிர்ஷ்டம் அனுபவிப்பது போல் பல குடும்பங்களில் முன்னோர்களின் பாவம், சாபம் ஒவ்வொரு தலைமுறையிலும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர்களின் சொத்தை அனுபவிப்பது போல் பாவத்தையும் அனுபவிக்கின்றார்கள். இதனால் திருமணத்தடை, இருதார திருமணம். வம்சவிருத்தி குறைபாடு, புத்திரபாக்கியம் இல்லாமை, புத்திசுவாதீனமற்ற குழந்தை பிறப்பது. தொழில் தடை, அடுத்தடுத்து ஏற்படும் கண்டங்களும், விபத்துகளும், தீராத வியாதி, அற்ப ஆயுள் மேற்கண்ட குறைகளை உங்கள் ஜாதகத்தின் மூலமாகவும், ப்ராணிக்ஹீலிங் மூலமாகவும் கண்டுபிடித்து மேற்கொண்டு தோஷங்கள் பின்தொடராமல் தவிர்க்க பூர்வகர்மாதியபத்ய பாவதோஷ நிவர்த்தி செய்து கொடுக்கிறோம். எங்களால் செய்யப்பட்ட பரிகார ஹோமங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பலன் தரவில்லை என்றால் நீங்கள் செலுத்திய பணம், பூஜை செலவு போக மீதிப் பணத்தை திரும்பப் பெற்றுக் காள்ளலாம். ஒரு குடும்ப ஜாதகத்திற்கு ஜோதிடம் மற்றும் பிராணிக்ஹீலிங் மூலமாக பலன் சொல்வதற்கு ரூ.1001/- மட்டுமே. ஒரு ஜாதகத்திற்கு ரூ. 501, மட்டும். சொன்ன பலன்கள் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணம் அனுப்பவும். பலன்கள் உங்கள் வீட்டிலிருந்தே கேட்கலாம், நீங்கள் வாட்ஸ்ஆப் மூலமாகவும் பலன் கேட்கலாம்) இந்த பணம் அன்னதானத்திற்கு பயன்படுகிறது. நீங்களாகவும் அன்னதானம் செய்யலாம். மணமகன் – மணமகள் திருமணப் பொருத்தமும், சிறப்புப் பலன்களும் சொல்லப்படும்.